tag:blogger.com,1999:blog-7818779477292338050.post1458833505978934727..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: இருபதுவருட தமிழ்சினிமா மர்மம் அவிழ்ந்தது!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-77106581156195272672012-07-06T12:14:20.680-07:002012-07-06T12:14:20.680-07:00நீயாவது ஒத்துகொண்டியே மச்சி! நேரம் இருக்கும் போது ...நீயாவது ஒத்துகொண்டியே மச்சி! நேரம் இருக்கும் போது வா ! ஏதோ நாலஞ்சு சில்லற காசு தாறேன்.ஹி...ஹி...ஹி..... அது சரி இங்க எதுக்கு மச்சி நம்ம டாக்டர பஞ்சாயத்துக்கு இழுக்குற?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-23783513510263577602012-07-06T08:54:41.391-07:002012-07-06T08:54:41.391-07:00மச்சி எப்பிடி உன்னால மட்டும் முடியுது. யாரு சொல்லா...மச்சி எப்பிடி உன்னால மட்டும் முடியுது. யாரு சொல்லாட்டியும் பரவாயில்ல நான் சொல்லுறன் நீ பிரபல பதிவர்தான்டா. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப்போச்சு. டாக்டர் டூலிட்டில கூப்பிடுGobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-45505242687393103352012-07-06T07:04:37.867-07:002012-07-06T07:04:37.867-07:00என்ன அண்ணே பதிவு புடிக்கலியா? lolன்னு குலச்சிட்டு...என்ன அண்ணே பதிவு புடிக்கலியா? lolன்னு குலச்சிட்டு மட்டும் போய்ட்டீக! ( சும்மா வெளாட்டுக்கு சொன்னேண்ணே கோவிக்காதிக!!) இப்போ நான் குலைக்கிறேன் Lol. ஹி...ஹி....ஹி.... வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிண்ணே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-81239239233598038472012-07-06T06:58:29.711-07:002012-07-06T06:58:29.711-07:00LOLLOL✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-22696961792602373992012-07-06T05:32:47.384-07:002012-07-06T05:32:47.384-07:00சரி நண்பா! துயர் பகிர்ந்தது போதும்! நீ ஒரு திறமையா...சரி நண்பா! துயர் பகிர்ந்தது போதும்! நீ ஒரு திறமையான கதாசிரியன், ஆகவே அந்த சோகத்தையும் சுகமாய் மாற்றும் ஒரு பதிவை உடனடியாக எழுதும்படி அன்புக்கட்டளை இடுகிறேன்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-81892979455548038162012-07-06T05:30:53.181-07:002012-07-06T05:30:53.181-07:00உனக்கே தெரியும் நண்பா , குஞ்சாக்கோ செத்த சொகத்துல ...உனக்கே தெரியும் நண்பா , குஞ்சாக்கோ செத்த சொகத்துல இருந்து நான் இன்னும் மீள வில்லைDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-83579675873492282182012-07-06T03:45:15.610-07:002012-07-06T03:45:15.610-07:00இது இப்போவாவது அவுழ்ந்துச்சேன்னு சந்தோஷ படுவியா?
...இது இப்போவாவது அவுழ்ந்துச்சேன்னு சந்தோஷ படுவியா?

*காஜல் அகர்வாலோட போட்டோவ பாத்ததும் வேற ஏதோ அவுழ போவுதுன்னு விழுந்தடிச்சு வந்தியாக்கும்.....!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-16618847678236488772012-07-06T03:43:18.783-07:002012-07-06T03:43:18.783-07:00///சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ?//...///சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ?////

இல்லாம பின்ன தலைக்கு பத்து ரூபா! அது போக காலுக்கு கைக்கு கிட்னிக்குன்னு தனி தனி ரேட்டு! மனுஷர் ரொம்ப லம்பா சம்பாதிக்கிறார். இதைத்தான் இணையத்தில் சம்பாதிப்பது எங்கிறது.

///இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.////

நான் புகழ், பணம் , பதவிய எதிர்பாத்து இந்த இலக்கிய சேவைய செய்யல! ஆனா அவங்களாவே வந்து அடுத்த அமேரிக்க அதிபர் நீங்க தான்னு சொன்னா என்னால தட்ட முடியாது பாருங்க!

/////கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.////

ஒரு சேஞ்சுக்காக நாம இப்பிடி பண்ணித்தான் பாப்போமே! அது போக "கலைஞரது வாழ் நாளிலேயே முதன்முறையாக" அப்டீன்னு சன் டீவில வேற வெளம்பரம் பண்ணிடலாம் இல்ல! அதுக்கு தான்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-53508571482805872592012-07-06T03:04:48.085-07:002012-07-06T03:04:48.085-07:00அவிழ்ந்தது இந்த மர்மம்தானா??அவிழ்ந்தது இந்த மர்மம்தானா??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-18669943811941754672012-07-06T00:50:03.739-07:002012-07-06T00:50:03.739-07:00நீங்கள் சொல்வது போன்ற கருத்து ஒன்று மாயன் கலண்டரில...நீங்கள் சொல்வது போன்ற கருத்து ஒன்று மாயன் கலண்டரில் சில இடங்களில் இருக்கிறது , ஆனாலும் குறித்த பாடலில் நான் குறிப்பட்டது போல தான் கருத்து வரும் என்று மூத்திர சந்தில் நான் கண்டெடுத்த ஓலைச்சுவடி கூறுகிறது. இதனை முனைவர் மண்ட கசாயமும் ஒத்துக்கொண்டுள்ளார்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-46267801696792135162012-07-06T00:47:13.850-07:002012-07-06T00:47:13.850-07:00ஆமா இது வரலாற்றுக்கு ரொப்ம முக்கியம். சம்மந்தமே இல...ஆமா இது வரலாற்றுக்கு ரொப்ம முக்கியம். சம்மந்தமே இல்லாத இடத்தில வந்து சமந்தமே இல்லாம மொக்க மட்டும் போடத் தெரியுது ஒழுங்கா உக்காந்து ரெண்டு மூணு போஸ்ட் போட துப்பு கெடையாது. இன்னும் ரெண்டு நாளுக்குள்ள தி நாய் ஸ்டோரி வரல , அப்புறம் நான் வெறிநாய் ஆயிடுவேன்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-67644416751142787842012-07-06T00:45:06.834-07:002012-07-06T00:45:06.834-07:00கடகம் புற்றின் மூலம்'ன்னு ரெண்டு பதிவ போட்டுபு...கடகம் புற்றின் மூலம்'ன்னு ரெண்டு பதிவ போட்டுபுட்டு காணாம போனவன் எல்லாம் இந்த பிரபல பதிவரோட பிளாக்குக்கு வரவே கூடாது. எங்கேய்யா "தி நாய் ஸ்டோரி"? நீரெல்லாம் ஒரு மனுசரு! நீர் தான் ஓய் பிராப்ள பதிவரு!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-29037391486038539672012-07-06T00:44:17.670-07:002012-07-06T00:44:17.670-07:00முக்காலா முக்கா புல்லா லைலா
முக்காலா - முக்காலமு...முக்காலா முக்கா புல்லா லைலா

முக்காலா - முக்காலமும் உணர்ந்தவனே

முக்கா புல்லா - முக்காலமும் புல்லாக (fully - முழுவதுமாக ) உணர்ந்தவனே

லைலா - பொய்யே இல்லாதவனே ( lie இல்லா ) ... இறைவனேDr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-20216680654913071372012-07-06T00:31:30.722-07:002012-07-06T00:31:30.722-07:00பல்லேலக்கா பாடல் உருவான விதம் பற்றி சொல்ல மறந்துட்...பல்லேலக்கா பாடல் உருவான விதம் பற்றி சொல்ல மறந்துட்டியே தல ..

any way me telling

ஒரு முறை சேலம் அருகில் ரஜினி படப்பிடிப்பின் போது ஏலக்காய் ஒன்றை மென்று கொண்டிருந்தார் , அந்த ஏலக்காய் அவரது பல்லில் மாட்டி கொண்டது , உடனே படக்குழுவினர் அந்த ஏலக்காயை நீக்குவதர்க்காக எந்த மருத்துவமனை செல்லலாம் என்று விவாதித்தனர் , ஒருவர் சேலம் செல்லலாம் என்றார் , இன்னொருவர் மதுரை என்றார் . தயாரிப்பாளர் பேசாம் மெட்ராஸ் திருச்சி போன்ற பெரிய நகரத்திற்கு செல்லலாம் என்றார் , இந்த சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப்பாது தான் பல்லில் ஏலகாய் என ஆரம்பிக்கும் இந்த பாடல்Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-36656533113304793112012-07-06T00:28:47.238-07:002012-07-06T00:28:47.238-07:00//அப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் //
த...//அப்பிடியாக ஒரு பிரபல பதிவராக ஆகிவிட்ட நான் //

தல ஆகிபோச்சு , அது பிரபல பதிவர் இல்ல, ப்ராப்ள பதிவர்Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-17154199861525761852012-07-05T23:10:51.209-07:002012-07-05T23:10:51.209-07:00ரணகளத்திலும் ஒரு குதுகலமான பதிவு நண்பரே.
//பத்து ...ரணகளத்திலும் ஒரு குதுகலமான பதிவு நண்பரே.

//பத்து ரூவா காசுக்கு "ஆள் பிடிச்சு அனுப்பும் படலம்" திட்டத்தின் கீழ் முகநூல் நண்பர் சரவணா// சரவணா இதைப்பற்றி சொல்லவே இல்லை. லாபம் அதிகமோ?

//"ஓ மஹ ஸீயா........." என்ற பாடலை தமிழில் மொழியாக்கம் செய்து இந்த வருட இலக்கியத்துக்காக நோபல் பரிசை ரெண்டு மூட்டையில கட்டி வீட்டுக்கு கொண்டுவந்திடுறது// இதை மொழி பெயர்த்த உங்களுக்கு உலகத்தில இருக்கிற எல்லா விருதையும் மூட்டையா கட்டி உங்க வீட்டுக்கே இலவசமா அனுப்பலாம். தப்பே இல்ல. பாட்ட எழுதினவன் கூட இப்படி யோசிச்சிருக்க மாட்டான்.

//கலைஞர் தலைமையில் பாராட்டுவிழா எடுப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்.// கலைஞர், அந்தாளு அடுத்தவங்களுக்கு பாராட்டு விழா எடுத்து பழக்கம் இல்லையே. அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கிறதுதானே வழக்கம்.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-62350231155641144182012-07-05T10:00:46.220-07:002012-07-05T10:00:46.220-07:00ஆனா நீங்க வந்து போனதை நான் பாத்துட்டேன் தல!ஆனா நீங்க வந்து போனதை நான் பாத்துட்டேன் தல!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-28325137128677678992012-07-05T09:38:20.312-07:002012-07-05T09:38:20.312-07:00நான் இத பாக்கல :Pநான் இத பாக்கல :PAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com