tag:blogger.com,1999:blog-7818779477292338050.post4044345245281290947..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: கோடி கொடுத்தேனும் கோமகனை கொண்டுவா! கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-28856817149371059762012-09-20T07:26:51.209-07:002012-09-20T07:26:51.209-07:00எலேய் இங்கயுமா? காஜல எவனாச்சும் ட்ரான்ஸ்பர் பண்ணும...எலேய் இங்கயுமா? காஜல எவனாச்சும் ட்ரான்ஸ்பர் பண்ணும் போது போட்டுக்கலாம்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-39989859905576154822012-09-18T09:55:24.101-07:002012-09-18T09:55:24.101-07:00எல்லாம் ஓ.கே
காஜல் ஃபோட்டோ மிஸ்ஸிங்!எல்லாம் ஓ.கே
காஜல் ஃபோட்டோ மிஸ்ஸிங்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-36677609145840739362012-09-13T05:56:25.661-07:002012-09-13T05:56:25.661-07:00சத்தியமா புட்பால்ல இன்ட்ரெஸ்ட்டே இல்ல.. இருந்தாலும...சத்தியமா புட்பால்ல இன்ட்ரெஸ்ட்டே இல்ல.. இருந்தாலும் கிஷோகர் எதையுமே சுவாரசியமா எழுதுவாறேன்னு ஒரு நப்பாசைல வந்தேன்.. அடுத்தடுத்த பாகங்களையும் எழுதுங்க, வாசிக்கிறேன்... அப்புறம் நீங்க போடுற பதிவுகள் என்னோட ப்ளாகர் ஹோம் பேஜ்ல ரீடிங் லிஸ்ட்ல வர மாட்டேங்குதே, கொஞ்சம் என்னான்னு பாருங்க( அதுக்கு நீங்க என் பிளாக்க பாலோவ் பண்ணனும்னு மொக்க பதில் சொல்ல கூடாது, நானு பாலோவ் பண்ணி, என் பிளாக்ல லிங்க் கூட குடுத்துருக்கேன், அதுல கூட வர மாட்டேங்குது!! என்னான்னு பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-32301772884857936272012-09-06T03:40:46.540-07:002012-09-06T03:40:46.540-07:00ஏது உனக்கு கடலைய போடுறானுகளா? ஏது சரியான உழுத்துப்...ஏது உனக்கு கடலைய போடுறானுகளா? ஏது சரியான உழுத்துப்போன கடலையா இருக்கும் !கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-57450992704172925342012-09-06T03:40:26.073-07:002012-09-06T03:40:26.073-07:00ரொம்ப நல்லாவே பொய் சொல்லுறடா மச்சி!ரொம்ப நல்லாவே பொய் சொல்லுறடா மச்சி!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-83878340286063446262012-09-05T14:29:27.845-07:002012-09-05T14:29:27.845-07:00ஆமாண்டா இந்த முறை கட்டாயம் பாக்கணும்.. உன்னோட இந்த...ஆமாண்டா இந்த முறை கட்டாயம் பாக்கணும்.. உன்னோட இந்த பதிவ பார்த்ததும் இப்போ திரும்ப பாக்கனும்னு ஆசை வந்திடுச்சு.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-83327093099399361802012-09-05T14:27:36.910-07:002012-09-05T14:27:36.910-07:00எங்கடா நேரம் வேலை முடிஞ்சி வந்தா எவனாவது வந்து கடல...எங்கடா நேரம் வேலை முடிஞ்சி வந்தா எவனாவது வந்து கடலைய போடுறானுங்க.ஐயாம் வெரி பிஸி.நோ டைம்.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-25827239839396703882012-09-05T12:13:49.176-07:002012-09-05T12:13:49.176-07:00ஆமா சூனியம் வைக்கிறது என்னோட பார்ட் டைம் வேல பாரு!...ஆமா சூனியம் வைக்கிறது என்னோட பார்ட் டைம் வேல பாரு!

# ஆமா நீயி இப்பெல்லாம் பிளாக் எழுதுறது இல்லையா?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-2346841705307930522012-09-05T12:13:01.177-07:002012-09-05T12:13:01.177-07:00ஏது நீ கிங் கொங்கோட மாமாவா?ஏது நீ கிங் கொங்கோட மாமாவா?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-56334020965228493012012-09-05T12:08:14.850-07:002012-09-05T12:08:14.850-07:00ஓ! அப்புடியா? முடிஞ்சா இங்கிலீஷ் பிரீமியர் அப்புறம...ஓ! அப்புடியா? முடிஞ்சா இங்கிலீஷ் பிரீமியர் அப்புறம் லா லீகா மேட்சுகள் பாரு செம்மையா இருக்கும். ESPN. Star sports, Ten Sports, Ten action இல் போடுவானுக!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-50405873551644578502012-09-05T12:07:09.022-07:002012-09-05T12:07:09.022-07:00இல்லை இல்லை நீதான் அந்த கமெண்டுக்கு ஏதோ சூனியம் வச...இல்லை இல்லை நீதான் அந்த கமெண்டுக்கு ஏதோ சூனியம் வச்சிருக்க.
Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-10087400161442171522012-09-05T12:04:41.528-07:002012-09-05T12:04:41.528-07:00என்னடா இப்பிடி சொல்லிட்ட தம்பி ஆள பார்த்து திறமைய ...என்னடா இப்பிடி சொல்லிட்ட தம்பி ஆள பார்த்து திறமைய எடைபோட கூடாது அண்ணன் football ல கிங்கு மாமா கிங்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-63498135105224230992012-09-05T12:02:55.398-07:002012-09-05T12:02:55.398-07:00இல்லடா school ல O/L படிக்கும் போதுதான் கடைசியா விள...இல்லடா school ல O/L படிக்கும் போதுதான் கடைசியா விளையாடினது.அதுக்கப்புறம் இன்னும் கிரௌன்ட்ல கூட இறங்கினது இல்ல. அங்க இருக்கும் போது முக்கியமான மேட்ச் எல்லாம் பார்க்கிறதுதான்.இங்க வந்த பிறகு ஒன்னும் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-37509233171071987122012-09-05T11:45:05.718-07:002012-09-05T11:45:05.718-07:00மன்னிச்சு நண்பா அந்த கொமன்டு ஸ்பாமுக்கு போயிரிச்சு...மன்னிச்சு நண்பா அந்த கொமன்டு ஸ்பாமுக்கு போயிரிச்சு.

# ஆமா இவரு பெரிய ஐநா சபை அதிபரு, இவருக்கு சூனியம் எல்லாம் வைக்கிறாய்ங்க.. நீயா உனக்கு வச்சிக்கிட்டத்த் தான் உண்டு!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-71227062132219196492012-09-05T11:43:55.777-07:002012-09-05T11:43:55.777-07:00மேட்ச் போனவாரம் தொடங்கிரிச்சு... வீரர்கள் பரிவர்த்...மேட்ச் போனவாரம் தொடங்கிரிச்சு... வீரர்கள் பரிவர்த்தனை சந்தை தான் இப்போ மூடப்பட்டிருக்கு. அது தான் சந்த மூடும் வரை பொறுத்திருந்து இந்த பதிவை போட்டேன். அடுத்த பதிவுகளில் அணிகள் பற்றிய அலசல்களை பார்க்கலாம்.

# ஆமா உனக்கு நெஜமாலுமே ஃபுட்பால் தெரியுமா இல்லாங்காட்டி தெரிஞ்சாப்ல நடிக்கிறியா? ;)கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-11524927649507450782012-09-05T11:41:41.914-07:002012-09-05T11:41:41.914-07:00யாரு நீதானா அது? உன்னய எவன்டா வாங்குவான்?யாரு நீதானா அது? உன்னய எவன்டா வாங்குவான்?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-3995369683721213182012-09-05T10:12:11.871-07:002012-09-05T10:12:11.871-07:00இதுக்கு முதல்ல நான் போட்ட கமென்ட் எங்க???
இதுலயும...இதுக்கு முதல்ல நான் போட்ட கமென்ட் எங்க???
இதுலயுமா சூனியம் வைக்கிறானுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-3237799751240231632012-09-05T10:10:35.319-07:002012-09-05T10:10:35.319-07:00அது சரி இது எப்படா தொடங்குது.இந்த மேட்ச் ஆவது பார்...அது சரி இது எப்படா தொடங்குது.இந்த மேட்ச் ஆவது பார்க்க கிடைக்குதா எண்டு பார்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-43278447958365808342012-09-05T09:57:19.014-07:002012-09-05T09:57:19.014-07:00மச்சி முக்கியமான ஒரு வீரர்ட பேர போட மறந்திட்டியேடா...மச்சி முக்கியமான ஒரு வீரர்ட பேர போட மறந்திட்டியேடா.என்னதான் நீ football ல ஆர்வமா இருந்தாலும் அந்த வீரர நீ எப்பிடி மறந்த.மறந்திட்டியா இல்லை அந்த ஹீரோவ புடிக்காதா உனக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-65858726478096991542012-09-05T08:56:29.601-07:002012-09-05T08:56:29.601-07:00நான் ஃபேஸ்புக்கில் புலம்பியதற்காக ஆறுதல் சொல்ல வந்...நான் ஃபேஸ்புக்கில் புலம்பியதற்காக ஆறுதல் சொல்ல வந்தீர்களாக்கும். ஆனாலும் உங்கள் பின்னூட்டம் எனக்கு புது தெம்பை தருகின்றது. என்ன நடந்தாலும் நான் நேசிக்கும் , விரும்பி எழுதும் உதைபந்து பதிவுகளை நிறுத்தப்போவதில்லை. "போற்றுவோர் போற்றட்டும் , தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்" இது ஒரு பிரபல பதிவரின் மகுட வாசகம். இப்போதைக்கு என்னுடையதும் அது தான்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-9400362339530201322012-09-05T08:12:46.670-07:002012-09-05T08:12:46.670-07:00எவனும் கமென்ட் கூட பண்ணவில்லை என்று பார்க்கும் போத...எவனும் கமென்ட் கூட பண்ணவில்லை என்று பார்க்கும் போது தான் கவலையா இருக்கு..சினிமா+மொக்கை என்று அலைபவர்கள் இப்படியான நல்ல பதிவுகளை திரும்பி கூட பார்ப்பதில்லை.
பல புது விஷயங்கள் சகோ..உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு நிச்சயம் இப்பதிவுகள் விருந்து தான்.
Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com