tag:blogger.com,1999:blog-7818779477292338050.post4486624331466936287..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: அது வேற வாயி! இது நாற வாயி!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-66475743339268100482012-05-21T10:08:53.176-07:002012-05-21T10:08:53.176-07:00உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி, எனது பதிவுகளை உங்க...உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி, எனது பதிவுகளை உங்கள் தளத்தில் இணைத்துளேன், ஆனால் ஓட்டு பட்டை பெறுவது தான் சற்று சிக்கலாக உள்ளது.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-13419641137119628362012-05-21T07:50:14.949-07:002012-05-21T07:50:14.949-07:00நண்பரே,
நல்ல பதிவு ...
உங்கள் பதிவு மேலும் பலர...நண்பரே,

நல்ல பதிவு ...
உங்கள் பதிவு மேலும் பலரை சென்றடைய
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க

தமிழ் DailyLib

இந்த சேவை தொடர அவசியம்

அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button

Thanks,
Krishykrishyhttps://www.blogger.com/profile/11379414728932106243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-2960706938108577402012-05-21T04:33:07.573-07:002012-05-21T04:33:07.573-07:00அடடா சொல்ல மறந்து போனேன் இன்னொரு பத்து வருஷத்துக்க...அடடா சொல்ல மறந்து போனேன் இன்னொரு பத்து வருஷத்துக்கு மட்ரிட்தான் அசைக்க முடியாத சம்பியன். மட்ரிட் வாழ்க....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-24552040838438918782012-05-21T04:31:37.219-07:002012-05-21T04:31:37.219-07:00இதாகப்பட்டது எட்டு பட்டிக்கும் நான் சொல்றது என்னன்...இதாகப்பட்டது எட்டு பட்டிக்கும் நான் சொல்றது என்னன்னா ,மேற்குறித்த பின்னூட்டத்துக்கு நாற வாயன் நான் எனது திருவாய் மலர்ந்து சொல்லவதாவது....

கோபா டில் ரேவில் பார்சிலோனா தோற்கும், அது போக பார்சிலோனாவை தொற்கடித்து மட்ரிட்டுடன் சூப்பர் கோபா ஆட போகும் பில்பாவோ அணியை மட்ரிட் அபார ஆட்டம் ஆடி வீழ்த்தும். இத நோட் பண்ணிவச்சுக்கங்க....

பார்சிலோனாவின் புது மனேஜர் எல்லா போட்டிகளிலும் தோற்பாராக....

////எனக்கும் செல்சீக்கும் நோ காண்ட்ஸ்! என்ன மூனிக் ஜெயிச்சிருந்தானுங்கன்னா "சாம்பியன்கள்ட தானே அரையிறுதியில தோத்தோம்"னு பெருமையா சொல்லிக்கிட்டு திரியலாம்..////

ஆனா மச்சி நாங்க சம்பியன் கூட தான் தோத்தோம்னு சொல்ல சுத்தமா மனசு இல்ல, அவனுக ஆடினது கேமா மச்சி, எப்போ பாரு பதினொரு பேரும் டிபண்ட் அடிச்சுகிட்டு...

////உன் வாயால வந்த வினைகள் வாசிக்க நல்லாருக்கு.. ஆனாலும் அந்த ரெஃபரியைத் துக்காம எங்க சங்கம் ஓயாது!///

பாத்து மச்சி ராவோடு ராவா வெள்ள வானில நம்மள தூக்கிட போறானுக...

////பரம ஃபுட்போல் ஃபேமிலி போல! ///

நாங்க எல்லாம் ரொம்ப சுமாரா தான் மச்சி ஆடுவோம் , ஆனா எங்க தம்பி சூப்பரா ஆடுவான். இப்போ பதினஞ்சர வயசுதான் ஆகுது, இன்னும் ஒரு வருசத்துல இலங்கை தேசிய அணியில் (17 வயது) ஆடும் அளவுக்கு ( அங்கும் ஏதாவது குளறுபடிகள் இல்லாத பட்சத்தில்) திறமையானவன்.

////மச்சான்... Man U சேர்ட்டை போட்டுகினு அடிச்சா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா நடக்கும்.. அடுத்த வாட்டிலேர்ந்து சேர்ட்டை Chelseaக்கு மாத்திர சொல்லு!!////

மச்சி நாங்க லக்கில அடிக்கிறவங்க கிடையாது , திறமையால அடிக்கிறவங்க . சோ.. நோ செல்சி ஜேர்சி....

வருகைக்கு நன்றி , உன்னை பத்தின இரண்டு பதிவு தயார், சரியான கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகும். ஹா ... ஹா... ஹா....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-58158738849699297422012-05-21T04:17:40.340-07:002012-05-21T04:17:40.340-07:00நண்பா என்னோட வாயி என்ன அவளவு கேவலமாவா இருக்கும்னு ...நண்பா என்னோட வாயி என்ன அவளவு கேவலமாவா இருக்கும்னு நெனைக்கிற? இப்பிடி சொல்லிபுட்டியே நண்பா.... :(கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-5020784098677099302012-05-21T03:18:53.155-07:002012-05-21T03:18:53.155-07:00இருந்தாலும் மொத ஃபோட்டோவுல வாயைத் தொறந்து வைச்...இருந்தாலும் மொத ஃபோட்டோவுல வாயைத் தொறந்து வைச்சுகினு போஸ் கொடுத்து... கலக்குற கிஷோக்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-55073951912087043682012-05-21T03:17:16.841-07:002012-05-21T03:17:16.841-07:00மவனுங்கள்ஸ்..
நீங்க பில்பாவோட ஜெயிச்சாத்தானேடி, எ...மவனுங்கள்ஸ்..
நீங்க பில்பாவோட ஜெயிச்சாத்தானேடி, எங்களோட சூப்பர் கொப்பா ஆடுறதுக்கு?? பில்பாவோ ஏற்கெனவே யுரோப்பா லீக் தோத்த கவலையில இருக்கானுங்க! விடமாட்டாங்க பசங்க..
உங்க புது மேனேஜர் தாக்குப்பிடிப்பானான்னு பார்க்கத்தான் ரொம்ப ஆசையாக் கீது!!

எனக்கும் செல்சீக்கும் நோ காண்ட்ஸ்! என்ன மூனிக் ஜெயிச்சிருந்தானுங்கன்னா "சாம்பியன்கள்ட தானே அரையிறுதியில தோத்தோம்"னு பெருமையா சொல்லிக்கிட்டு திரியலாம்..இப்போ எல்லார் வாயிலயும் 'பன்'னை கொடுத்துட்டு செல்சீ அடிச்சிட்டு போய்டுச்சு!!

உன் வாயால வந்த வினைகள் வாசிக்க நல்லாருக்கு.. ஆனாலும் அந்த ரெஃபரியைத் துக்காம எங்க சங்கம் ஓயாது!

* பரம ஃபுட்போல் ஃபேமிலி போல!
மச்சான்... Man U சேர்ட்டை போட்டுகினு அடிச்சா இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா நடக்கும்.. அடுத்த வாட்டிலேர்ந்து சேர்ட்டை Chelseaக்கு மாத்திர சொல்லு!!

* இன்னொரு தடவை மட்ரிட் ஜெயிக்கும்னு சொன்னே?!?!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-67546625625819816452012-05-21T02:00:12.981-07:002012-05-21T02:00:12.981-07:00எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது தான். ஆனால...எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது தான். ஆனால் நடக்கும் சம்பவங்கள் என்னயும் இதெல்லாம் நம்பும்படி வைத்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

பார்சிலோனா டிட்டோவின் தலைமையில் இன்னமும் மெருகேறும் என நம்புவோம். அடுத்த சீசன் பாத்துக்கலாம். அதுக்கு முன்னம் கோபா டில் ரேவில் நம்மை நிரூபிக்க வேணும். வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பா..கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-83426399042954599632012-05-21T01:57:11.830-07:002012-05-21T01:57:11.830-07:00சிங்கம் , புலி எல்லாம் பல்லா வெளக்குது நண்பா? சரி ...சிங்கம் , புலி எல்லாம் பல்லா வெளக்குது நண்பா? சரி நான் சிங்கமாவே இருந்தாலும் எனக்கு டாக்டர் நீங்கதானே நண்பா, சோ.... இன்னேலேர்ந்து மூணுவேள பல்லுவெளக்கிறேன், ஆறுவேள குளிக்கிறேன். அப்பயாச்சும் நல்லது நடக்குதான்னு பாப்போம்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-76871523107043573202012-05-21T01:55:04.858-07:002012-05-21T01:55:04.858-07:00என்ன செய்வது நண்பா எல்லாம் விதி. வருகைக்கும் பின்ன...என்ன செய்வது நண்பா எல்லாம் விதி. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-47354902197929455382012-05-20T23:49:59.291-07:002012-05-20T23:49:59.291-07:00ரொம்பவும் ஜாலியான பதிவு நண்பா..வாயில் ஆரம்பித்து.....ரொம்பவும் ஜாலியான பதிவு நண்பா..வாயில் ஆரம்பித்து..சாம்பியன்ஸ் கிண்ணத்தில் தொடர்ந்து முடிந்த விதம் அருமை..அருமை.. சந்தோஷமா படித்தேன்..நீங்க இங்க சொன்னதுக்கும் அங்க அவன் தோற்றதுக்கும் ஒன்னுமே சம்பந்தம் இல்ல..கவலையை விடுங்க..இதோ இப்ப போனா..ஆகஸ்ட் மாசம் அடுத்த சீஸன்..பார்சலொனா நல்ல ரொம்ப அதிகமான பலத்தோட வருமுனு எதிர்ப்பார்ப்போம்..இப்ப நடக்க போகிறா கோப்பையை கைப்பற்றினா..முதல் ஆடுற ஆட்டமே சூப்பர் கோப்பா..ரியல் மெட்ரிட்டோட..
மேலும் எழுதுங்க..மிக்க நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-36194122744376692122012-05-20T18:17:09.318-07:002012-05-20T18:17:09.318-07:00முதலில் உலக நன்மை ( மற்றும் எனது நன்மை ) கருதி பல்...முதலில் உலக நன்மை ( மற்றும் எனது நன்மை ) கருதி பல் விளக்கவும் . வாயினால் கூறியது தான் வில்லங்கம் ஆகும் , கையால் தட்டச்சு செய்தால் ஒன்றும் ஆகாது என நம்புவோம் .Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-1738400210249355962012-05-20T18:09:49.949-07:002012-05-20T18:09:49.949-07:00இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டு...இனவெறி தாக்குதல் என்பது ஆயுதத்தால் தாக்குவது மட்டுமல்ல!

அட்டகாச சிரிப்புக்குள் சிந்திக்க வைத்தவை...Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.com