tag:blogger.com,1999:blog-7818779477292338050.post4802623957662073048..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: கம்பஸ்ஸ தொறங்கப்பா.. கல்யாணம் பண்ணணும்!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-50682847558799352482012-08-06T08:26:19.086-07:002012-08-06T08:26:19.086-07:00அரசியல்! இதபத்தி நான் யோசிக்கவே இல்லையே? ஹும்.... ...அரசியல்! இதபத்தி நான் யோசிக்கவே இல்லையே? ஹும்.... இப்போ இருக்கிறவய்ங்க மட்டும் உருப்படியாவா இருக்காய்ங்க? சோ.. நாம்மளும் போய் ஒரு ரவுண்டு வரலாம் தான், ஆனா எவன் ஓட்டு போடுவான்?

///எங்கள் வருங்கால ஜனாதிபதி கிசோகர் வாழ்க!!!////

ஆ! இப்பிடியே சொல்லியே , எவனாச்சும் ராவோட ராவா போட்டுத்தள்ள ஐடியா குடுத்துரணும்! நீங்கெல்லாம் நல்லா வருவீங்க!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-30351686255266495582012-08-05T20:01:22.973-07:002012-08-05T20:01:22.973-07:00இப்படி பொங்கிறியே கிஷோக்கு ... கம்பஸ் மூடியிருக்கி...இப்படி பொங்கிறியே கிஷோக்கு ... கம்பஸ் மூடியிருக்கிற டைம்ல அரசியல்ல ஏதாச்சு குதிக்கலாம்னு ப்ளானோ???

பவர்-கட்டிலும் பதிவு போட்டு சேவை செய்யும் எங்கள் வருங்கால ஜனாதிபதி கிசோகர் வாழ்க!!!ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-4656360374059353642012-08-05T10:27:01.165-07:002012-08-05T10:27:01.165-07:00நான் அவங்களே சொன்னேன் மச்சிநான் அவங்களே சொன்னேன் மச்சிகாப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-48224892358726394522012-08-05T08:38:58.199-07:002012-08-05T08:38:58.199-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-60162505577155924732012-08-05T03:00:57.131-07:002012-08-05T03:00:57.131-07:00விட்றா.. விட்றா... நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே!...விட்றா.. விட்றா... நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-53919339874395262502012-08-05T02:57:32.219-07:002012-08-05T02:57:32.219-07:00அதாவது மச்சி, எனக்கும் அது புரியல, உங்களில் யாருக்...அதாவது மச்சி, எனக்கும் அது புரியல, உங்களில் யாருக்காவது புரியுதா? புருஞ்சா சொல்லுங்கோன்னு ஒரு கேள்வி! அவளவே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-12181719778475196692012-08-05T02:56:27.478-07:002012-08-05T02:56:27.478-07:00ஒரு பிரபல பதிவரா , எனக்கும் சமூகத்தின் மேல் அக்கறை...ஒரு பிரபல பதிவரா , எனக்கும் சமூகத்தின் மேல் அக்கறை இருக்குன்னு காட்டிக்கிட்டு இருக்கேன் மச்சி!

சகுனி மாதிரி ஆகினா மரண மொக்கைன்னு சொல்லிடுவீங்க, தம்பி மாதிரி ஆகினா எவனாச்சும் கம்பிய காச்சி பின்னாடி சொருகிடுவான், அந்நியன் டாட்.காம் ஆரம்பிச்சா , நம்மாளுகளே காட்டி குடுத்திருவாய்ங்க, அதனால வாயையும் அதையும் பொத்திக்கொண்டு சும்மா இருத்தல் நலம். ( நல்லா கோத்து விடுறாங்கடா)கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-41906350891388296882012-08-05T02:53:06.569-07:002012-08-05T02:53:06.569-07:00காலத்தின் கட்டளை வேறு என்ன பண்ணுறது பாஸ்!காலத்தின் கட்டளை வேறு என்ன பண்ணுறது பாஸ்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-63736285308081377692012-08-04T20:28:25.926-07:002012-08-04T20:28:25.926-07:00//இந்த பின்நவீனத்துவங்கள் உங்களில் யாருக்காச்சும் ...//இந்த பின்நவீனத்துவங்கள் உங்களில் யாருக்காச்சும் புரியுதா மரமண்டைகளா?//

வாவ்.. என்னாஒருமூளை.. ஆனா உன் பயா டேட்டால இப்படி அடிச்சு வுட்ருக்கியே கிசோக்கு..

//எனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், நடுநவீனத்துவம் எதுவுமே தெரியாது என்பதால்//JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-62476997354143376772012-08-04T20:26:08.108-07:002012-08-04T20:26:08.108-07:00சமூகத்து மேல இவ்வளவு அக்கறையோடும், விழிப்புணர்வோ...சமூகத்து மேல இவ்வளவு அக்கறையோடும், விழிப்புணர்வோடும் இருக்கியே பாஸு..

பேசாம நீயி சகுனி மாதிரி அரசியல்ல இறங்கிரு.. இல்லாட்டி 'தம்பி' மாதவன் மாதிரி தப்ப அங்கங்கயே வைச்சு தட்டிக் கேளு.. அதுவும் இல்லாட்டி புதுசா அந்நியன்.காம் ஒண்ணை தொறந்துரு தலைவா!!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-67521317686595805112012-08-04T20:22:24.892-07:002012-08-04T20:22:24.892-07:00ஆகஸ்டு வந்து நாலு நாள் ஆவல.. அதுக்குள்ள மூணாவது பத...ஆகஸ்டு வந்து நாலு நாள் ஆவல.. அதுக்குள்ள மூணாவது பதிவா?? கலக்கறீங்க பாஸ்!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-65620106089256319642012-08-04T11:20:02.745-07:002012-08-04T11:20:02.745-07:00யோ நான் எவ்வளவு seriousa கமென்ட் பண்ணி இருக்கன் ந...யோ நான் எவ்வளவு seriousa கமென்ட் பண்ணி இருக்கன் நீ என்னடானா என்ன டென்ஷன் ஆக்கிட்டு இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-5308522273538196242012-08-04T10:35:21.173-07:002012-08-04T10:35:21.173-07:00அத பத்தி படிக்கிறவன் தான் கவலை படணும் , நீ எதுக்கு...அத பத்தி படிக்கிறவன் தான் கவலை படணும் , நீ எதுக்கு சும்மா டென்ஷன் ஆகுற?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-11250887467430543192012-08-04T10:34:39.580-07:002012-08-04T10:34:39.580-07:00அது என்னமோ உண்மை தானுங்க! அதிலும் இலங்கை வட பகுதிக...அது என்னமோ உண்மை தானுங்க! அதிலும் இலங்கை வட பகுதிக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-73538545750930150242012-08-04T10:12:34.118-07:002012-08-04T10:12:34.118-07:00ஆமா இப்போ மட்டும் எப்படி இருக்குதாம் நம்ம நாட்டு க...ஆமா இப்போ மட்டும் எப்படி இருக்குதாம் நம்ம நாட்டு கல்வி முறை நாம படிச்சி பட்டம் எடுக்குரதுக்குல நமக்கு பிறகு படிச்சவன்லாம் டிகிரி முடிச்சிட்டு போயிடுறான் பிரைவேட் யுனிவர்சிட்டில.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-34504884454766635562012-08-04T09:39:48.717-07:002012-08-04T09:39:48.717-07:00ஐயா மின்சாரத்தை பத்தி மட்டும் பேசக்கூடாது அது ஒரு ...ஐயா மின்சாரத்தை பத்தி மட்டும் பேசக்கூடாது அது ஒரு அபூர்வமான ஒன்னு எல்லாருக்கும் கிடைக்காது.ARIVU KADALhttps://www.blogger.com/profile/08851699648797368262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-66297594395488996472012-08-04T09:33:14.200-07:002012-08-04T09:33:14.200-07:00அண்ணா !! இங்கதான் ஒலாத்திக்கிட்டு இருக்கீங்களா?அண்ணா !! இங்கதான் ஒலாத்திக்கிட்டு இருக்கீங்களா?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-59974258868912846172012-08-04T09:32:28.834-07:002012-08-04T09:32:28.834-07:00யாரு நாயி ? நான் தானே?யாரு நாயி ? நான் தானே?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-74191313964719429582012-08-04T09:32:16.428-07:002012-08-04T09:32:16.428-07:00ஹி ஹி செம!ஹி ஹி செம!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-41471518844478525872012-08-04T09:25:44.527-07:002012-08-04T09:25:44.527-07:00இந்த நாயின்களுக்கு எப்போ அறிவு வர போகுதோஇந்த நாயின்களுக்கு எப்போ அறிவு வர போகுதோகாப்பிகாரன்https://www.blogger.com/profile/00258584506850741322noreply@blogger.com