tag:blogger.com,1999:blog-7818779477292338050.post8153096703502436499..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: கலைஞர் டி.வி தீர்மானித்த தமிழ் சினிமாவின் எதிர்காலம்!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-10268283860143779822013-09-26T07:30:33.150-07:002013-09-26T07:30:33.150-07:00bossu this show is a poor copy of the show called ...bossu this show is a poor copy of the show called GATEWAY which was shown in Sony Pix in 2008 ... Vijay Amritraj conducted an audition for his movie and picked the winner to direct his movie... not like these people who demanded 50000 entry for films to be selected for the first roundVikramhttps://www.blogger.com/profile/05259237691958737790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-79980273144384856492013-08-06T22:08:33.364-07:002013-08-06T22:08:33.364-07:00அன்பின் கிஷோகர் - நீண்டதொரு பதிவு - நன்று - வலைச்ச...அன்பின் கிஷோகர் - நீண்டதொரு பதிவு - நன்று - வலைச்சரம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-28092177347155633852013-08-06T06:02:42.550-07:002013-08-06T06:02:42.550-07:00ஆழமான அழகான அலசல் நண்பரே.தொடர்ந்து கலக்குங்கள்ஆழமான அழகான அலசல் நண்பரே.தொடர்ந்து கலக்குங்கள்S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-63756719683465740252013-08-06T01:11:17.691-07:002013-08-06T01:11:17.691-07:00தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்...தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-82150136846357747242013-06-07T08:43:43.589-07:002013-06-07T08:43:43.589-07:00வருகைக்கு மிக்க நன்றி, உண்மை தான் மாஸ் என்று போய் ...வருகைக்கு மிக்க நன்றி, உண்மை தான் மாஸ் என்று போய் மட்டையாகி விடுவதை விட இப்படியான வித்தியாசமான முயற்சிகளில் இறங்குவதே விஜய் சேதுபதிக்கும், நம் போன்ற நல்ல சினிமா ரசிகர்களுக்கும் நன்மை பயக்கும்.கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-45785244049938350402013-06-07T05:35:23.292-07:002013-06-07T05:35:23.292-07:00நல்ல அலசல்,வாழ்த்துக்கள்
நாளைய இயக்குனர்களை சரிய...நல்ல அலசல்,வாழ்த்துக்கள்

நாளைய இயக்குனர்களை சரியாக பயன்படுத்திய,அல்லது நாளைய இயக்குனர்களால் சரியாக பயன்படுத்தப்பட்ட ஹீரோன்னா அது விஜய் சேதுபதி தான்...இவர் மாஸ் ஹீரோ ஆகவே வேணாம் .இது போல வித்தியாசமான கதைகளே இவரை இன்னும் உயரம் கொண்டு போகும்..களவானி விமலை புகழும் போதெல்லாம் எரிச்சல் தான் வரும் ..எல்லா படத்திலும் ஒரே ஸ்லாங்க்ள தான் பேசுவார்..ஆனா அது மாதிரி இல்லாம சிறந்த நடிப்பும் விஜய் சேதுபதி கிட்ட நிறையவே இருக்கு...ஒரு பெரிய ரவுண்டு வருவார்னு confirm பண்ணலாம் Anonymoushttps://www.blogger.com/profile/11457882192217962624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-73019609860830142342013-06-07T05:31:27.833-07:002013-06-07T05:31:27.833-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/11457882192217962624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-30146867691098582302013-06-05T05:31:46.279-07:002013-06-05T05:31:46.279-07:00அந்த புகழும் கலைஞர் டி.விகே என்று எடுத்துக்கொள்ள வ...அந்த புகழும் கலைஞர் டி.விகே என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஹி..ஹி..ஹி..கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-89924804216889710092013-06-05T05:31:10.922-07:002013-06-05T05:31:10.922-07:00என்னை பொறுத்தவரை "மயக்கம் என்ன" படத்தை ப...என்னை பொறுத்தவரை "மயக்கம் என்ன" படத்தை பேரரசு எடுத்திருந்தால், ஆகா.. ஓகோ என்று எழுதியிருப்பேன். ஆனால் .. செல்வராகவன்... ப்ச்.. ரொம்ம்பச் சாரி சார்....

நான் சொன்ன நான்கு படங்களிலும் குறை நிறைகள் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால் உருவாக்கத்தின் போது ஏனைய தமிழ் சினிமாக்களில் இருந்து வேறுபட்டு தெரிகின்றன.

# அதை டெக்னிக்கலா எப்புடி சொல்லுறது எண்டு தான் தெரியல..கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-3449144777847748182013-06-04T20:11:15.487-07:002013-06-04T20:11:15.487-07:00"மயக்கம் என்ன", "பரதேசி" படங்க..."மயக்கம் என்ன", "பரதேசி" படங்களை மொக்கை லிஸ்டிலும், "காதலில் சொதப்புவது எப்படி?" படத்தை குட் லிஸ்டிலும் சேர்த்ததை தவிர மற்ற அனைத்திலுமே ஒத்துப் போகிறேன்.

imo அந்த நாலு படங்களிலுமே "பீட்ஸா" ஒன்றுதான் எனக்கு முழுத்திருப்தியளித்த படம். திரைக்கதை வித்தியாசம் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் முழு மேக்கிங்குமே கிளாஸாக இருக்கும்! "ந.கொ.ப.கா" முதல் பாதி டல்லடித்தாலும், செகன்ட் ஹாஃப்பில் ஈடுகட்டிவிடும், மற்றும் கான்செப்டே புதுசு என்பதால் முதல் தடவை பார்த்தபோது ஆர்வம் அப்படியே நிலைகொண்டிருந்தது..
"சூது கவ்வும்" பெருசா பிடிக்கவேயில்லை.. விஜய் சேதுபதியின் ஓப்பனிங் கிட்னாப்பிங் சீன்கள் சில கலக்கலாக இருக்கும். படத்தின் முன்துண்டோ, பின்துண்டோ அதுக்கு கிட்டவும் வராது. :(JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-57140661830347962972013-06-04T11:11:00.990-07:002013-06-04T11:11:00.990-07:00செம அலசல் உண்மை தான்
//எல்லா புகழும் கலைஞர் டி.வ...செம அலசல் உண்மை தான்

//எல்லா புகழும் கலைஞர் டி.விக்கே !// என்று போட்டு விட்டு எல்லாம் கழண்ட பெண்ணின் படமா ?கலக்கல் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.com