tag:blogger.com,1999:blog-7818779477292338050.post9209601908571023459..comments2023-06-03T01:58:40.240-07:00Comments on கிஷோகர் IN பக்கங்கள்: சரவணன் மீனாட்சி சாந்திமுகூர்த்தமும் விஜய் டி.வியில் நேரடி ஒளிபரப்பாம்!கிஷோகர்http://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7818779477292338050.post-2243729004283994262012-07-30T01:25:35.470-07:002012-07-30T01:25:35.470-07:00உண்மைய சொல்லு! ஏடாகூடமா ஏதாச்சும் நடந்திருச்சோன்னு...உண்மைய சொல்லு! ஏடாகூடமா ஏதாச்சும் நடந்திருச்சோன்னு பதறியடிச்சு வந்தியா? இல்ல ஏடாகூடமா ஏதும் நடந்திருக்கு போயி ஒரு எட்டு பாத்திட்டு வந்திருவோம்ன்னு ஜாலி மூடில் வந்தியா?

பிரபல பதிவர்ன்னா ஒரு Fire இருக்கணும்ன்னு எல்லாரும் சொல்றாங்க மச்சி! அது தான்! ஹி...ஹி...ஹி... நன்றி வருகைகும் பின்னூட்டத்துக்கும்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-29662453732391558222012-07-29T17:57:01.327-07:002012-07-29T17:57:01.327-07:00என்னப்பா...இது..நான் தலைப்பை படிச்சுட்டு ஏதோ வில்ல...என்னப்பா...இது..நான் தலைப்பை படிச்சுட்டு ஏதோ வில்லங்கமா நடந்துருச்சோனு வரேன்..நீ என்னானா ?
நம்மளுக்கு விஜய் டிவி எல்லாம் ஆகாது நண்பா..அதுவும் இங்க விஜய் டிவி சேனல் இல்ல..அப்பப்ப அந்த சேனல் பிராக்ரம்ஸ், சீரியல் போடுவாய்ங்க..அம்புட்டுதான்..
வர வர உங்க பதிவுகள் எல்லாம் சூடேரிட்டே போகுது..(எதுக்கும் Fire station பக்கத்துல எங்காவது இருக்கானு பார்த்துக்குங்க)..
வாழ்த்துக்கள்..தொடருங்கள்.நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-19802542716653151742012-07-29T08:24:10.821-07:002012-07-29T08:24:10.821-07:00குத்துங்க எசமான் குத்துங்க! அந்த ரெண்டு பேரையும் வ...குத்துங்க எசமான் குத்துங்க! அந்த ரெண்டு பேரையும் வாயிலையே குத்துங்க!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-37989448808973955582012-07-29T08:22:49.157-07:002012-07-29T08:22:49.157-07:00கோத்துவிட்டதுக்கு ரொம்ப நன்றி! அற்புதமான வாய்ப்பு ...கோத்துவிட்டதுக்கு ரொம்ப நன்றி! அற்புதமான வாய்ப்பு தான் , எனது தளத்தில் கூட ஒரு கதை எழுத சிந்தித்துக்கொண்டு தான் இருக்கிறேன், நேரம் வரும் போது எழுதி அதை இங்கேயும் கோத்துவிட வேண்டியது தான்! மறுக்கா நன்றிண்ணே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-12590451237200343792012-07-29T08:21:15.220-07:002012-07-29T08:21:15.220-07:00நாமளும் காமடி பீஸ் என்ற படியால் சேம் ஆதித்யா மற்று...நாமளும் காமடி பீஸ் என்ற படியால் சேம் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி தான், அனேக நேரங்களில் எனது சொந்த பந்தங்களை தரிசிக்கும் டிஸ்கவரி அல்லது நட் ஜியோ வைல்ட்!

////அந்த சாந்திமுகூர்த்தம் எப்போ டெலிகாஸ்ட் பண்ணுவாங்களாம்? அத மிஸ் பண்ணாம பார்க்கணுமே?///

அது அப்புறமா தெருத்தெருவா சிடி போட்டு விப்பாய்ங்களாம் # இன்னொரு புதுமை!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-32733231772604072202012-07-29T08:18:55.454-07:002012-07-29T08:18:55.454-07:00எப்போ பாரு அங்கயே குறியா இரு!எப்போ பாரு அங்கயே குறியா இரு!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-84703328265572423852012-07-29T08:17:54.661-07:002012-07-29T08:17:54.661-07:00முதலில் உங்களது மேலான வருகைக்கும் பின்னூட்டத்துக்க...முதலில் உங்களது மேலான வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் ரொம்ப நன்றி! துப்பாக்கியோடு கள்ளன் வந்தாலும் கத்துவது நாயின் கடமை, நாம் கத்திவிட்டு போவோம்! சத்தம் கேட்டு ஒருவனாவது விழிக்காமலா போய்விடுவான்?

சந்திக்காலாம் தோழி!!! !!!!!!!!11!111111`!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-62697833228474555852012-07-29T08:13:41.763-07:002012-07-29T08:13:41.763-07:00///இவனுகளை விட்ட மீனாச்சிக்கு சாந்திமுகுர்த்தம், வ...///இவனுகளை விட்ட மீனாச்சிக்கு சாந்திமுகுர்த்தம், வளைகாப்பு, குழந்தை பிறக்கிறது இதை எல்லாம் கூட காட்டுவாங்க///

சரியா சொன்னீங்க அண்ணே!

தமிழ் தொலைக்காட்சிகளின் வழமையான அளப்பரைகளிலிருந்து சற்று மாறுபட்டு நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மனதில் விஜய் டி.வி இடம் பிடித்ததென்னவோ உண்மைதான், ஆனால் அந்த மாறுதல்கள் என்ற பெயரில் இப்போது அவர்கள் அடிக்கும் அளப்பரைக்கு அளவு இல்லாமல் போய் விட்டது! "அளவுக்கு மிஞ்சினால்........கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-7326214621267387872012-07-28T22:52:05.106-07:002012-07-28T22:52:05.106-07:00அடகோதாரி அவனுக பேஸ்புக்ல போட்டத பார்த்து நானும் ஏத...அடகோதாரி அவனுக பேஸ்புக்ல போட்டத பார்த்து நானும் ஏதோ நிசத்துல கல்யாணம் என்று நினைச்சன். சரியான சாட்டையடி மச்சி. விஜய் ரீவில மட்டும் பிழை சொல்லி பயனில்லை. மூக்கு சிந்திக்கிட்டு ரீவி பார்க்குற நம்ம சனங்களை மிதிக்கனும்.Gobinathhttps://www.blogger.com/profile/17416105620509429382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-69727295306575116102012-07-28T22:52:01.464-07:002012-07-28T22:52:01.464-07:00// ஒண்ணும் வெட்டி முறிக்க நான் வலைப்பூ ஆரம்பிலக்கல...// ஒண்ணும் வெட்டி முறிக்க நான் வலைப்பூ ஆரம்பிலக்கல அண்ணாச்சி..! சும்மா வெட்டியா தானே இருக்கம் , மொக்க போடுவம் எண்ட நல்ல எண்ணத்தில தானுங்கோ...! //

அப்ப ஒரு தொடர்கதையில் ஒரு பகுதியை எழுதலாமே? (நாங்களும் கோர்த்து விடுவோம்ல)

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_27.htmlஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-79408831735396492102012-07-28T22:39:45.233-07:002012-07-28T22:39:45.233-07:00நமக்கு விஜய் டீவின்னாலே நீயா நானா மட்டும் தான். மற...நமக்கு விஜய் டீவின்னாலே நீயா நானா மட்டும் தான். மற்றபடி வீட்டுல தமிழ் சேனல்னா ஆதித்யா, சிரிப்பொலி, சன் மியுசிக் மட்டும் தான் ஓடும்.

அந்த சாந்திமுகூர்த்தம் எப்போ டெலிகாஸ்ட் பண்ணுவாங்களாம்? அத மிஸ் பண்ணாம பார்க்கணுமே?ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-82956434674948705172012-07-28T13:07:32.633-07:002012-07-28T13:07:32.633-07:00யோ! அடுத்த வாரம் சாந்தி முகூர்த்தம் ஸ்பெஷல் நீ இப்...யோ! அடுத்த வாரம் சாந்தி முகூர்த்தம் ஸ்பெஷல் நீ இப்படி பதிவு போடுறது விஜய் டிவி கு தெரிஞ்ச நிப்பாட்டிருவாணுக.Anonymoushttps://www.blogger.com/profile/11471509376031843364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-73048573360558167952012-07-28T11:05:58.794-07:002012-07-28T11:05:58.794-07:00வணக்கம்.நண்பர் கோபி மூலமாக தங்கள் தளம் பார்க்க கிட...வணக்கம்.நண்பர் கோபி மூலமாக தங்கள் தளம் பார்க்க கிடைத்தது மகிழ்ச்சி.
அண்ணே இவனுக தீருந்தவே மாட்டாங்க..நாம என்ன கத்தினாலும் கண்டுக்கவும் மாட்டாங்க..என்ன பண்ண????:)
நம்ம நாட்ல இருக்காங்க பாருங்க ரசிகர்கள் இதே நிலம தான்.
வாழ்த்துக்கள் தங்கள் பதிவிற்காய்.சந்திப்போம்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-77983865629581973032012-07-28T06:56:29.086-07:002012-07-28T06:56:29.086-07:00ரொம்பவே கோபமான பதிவு....இவனுகளை விட்ட மீனாச்சிக்கு...ரொம்பவே கோபமான பதிவு....இவனுகளை விட்ட மீனாச்சிக்கு சாந்திமுகுர்த்தம், வளைகாப்பு, குழந்தை பிறக்கிறது இதை எல்லாம் கூட காட்டுவாங்க.
நான் விஜய் டிவிய பார்க்கிறதை விட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. நமக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு பா..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-53276068635103137472012-07-27T22:45:56.272-07:002012-07-27T22:45:56.272-07:00நம்புறாங்க நண்பா ! நம்புறாய்ங்க!நம்புறாங்க நண்பா ! நம்புறாய்ங்க!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-17456134965696949602012-07-27T11:52:26.509-07:002012-07-27T11:52:26.509-07:00அட இன்னுமா இந்த உலகம் இவுங்களை நம்புது..அட இன்னுமா இந்த உலகம் இவுங்களை நம்புது..Doha Talkieshttps://www.blogger.com/profile/10557297210856058867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-16485988304189634692012-07-27T11:40:26.669-07:002012-07-27T11:40:26.669-07:00///ஐயே பட்ஜெட் போட்டு ட்ரெஸ்ஸு வாங்க மாட்டியா நீயி...///ஐயே பட்ஜெட் போட்டு ட்ரெஸ்ஸு வாங்க மாட்டியா நீயி.. இப்படி செலவு செஞ்சா நாட்டோட பொருளாதாரத்துக்கு என்ன ஆவுறது..////

என்ன பண்றது மச்சி ? ஜமீன் பரம்பரல பொறந்துட்டேன், செலவு பண்ணித்தானே ஆகணும், எங்க செல்லவச் செழிப்பு வெளிய தெரிய வேண்டாமா?

///பேசாம தாத்தாவோட பழைய கோவணத்தை எடுத்துண்டு போ.. தேவைப்பட்டா ஜட்டியாவும், தேவைப்பட்டா கழுத்துல டையாவும் யூஸ் பண்ணிக்கலாம்!!////

வட் அன் ஐடியா சர் ஜி?

///இந்த வருஷ பொருளாதாரத்துக்கான நோபிள் பரிசு எனக்குத்தான்.. ஐயா ஜாலி!///

நானும் அது தொடர்பில் நோபல் கமிட்டிகிட்டே பேசுறேன்!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-13113591978031444662012-07-27T11:36:59.970-07:002012-07-27T11:36:59.970-07:00ஏற்கனவே காஜல் பக்கத்தில உக்காந்திட்ட படியால, எனக்க...ஏற்கனவே காஜல் பக்கத்தில உக்காந்திட்ட படியால, எனக்கு அந்த சீட்டு வேணாம்பா!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-41417651113082340562012-07-27T11:36:09.986-07:002012-07-27T11:36:09.986-07:00தம்பி ! மணி வாங்கிறதும் அத ஆட்டிக்கிட்டு திரியிறது...தம்பி ! மணி வாங்கிறதும் அத ஆட்டிக்கிட்டு திரியிறதும் என் இஷ்டம் , அங்க ஏன் ஓய் போய் நோண்டுறீரு?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-66605921243901552852012-07-27T11:34:59.810-07:002012-07-27T11:34:59.810-07:00அண்ணே வேணாம்ணே! நீங்க பாட்டுக்கு ஏதும் கெளப்பிட்டு...அண்ணே வேணாம்ணே! நீங்க பாட்டுக்கு ஏதும் கெளப்பிட்டு போக , அவனவன் எம்மேல பாய நான் தான் திரு திருன்னு முழிக்கணும்! உங்களுக்காவது நாலு விசயம் தெரியும் , ஏதாவது பதில் சொல்லி சமாளிச்சிருவேள். ஆனா நானு ????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........... வெட்ட தல குடுத்த ஆடு கதையா ஆயிடும்ணே என் பொழப்பு! ஹி..ஹி...ஹி.,.. ஆனாலும் வலையில சிலந்தி சிக்கும், சில்வண்டு சிக்கதுண்ணே!

வருகைக்கு ரொம்ப நன்றிண்ணே!கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-21374510022018245892012-07-27T10:12:44.417-07:002012-07-27T10:12:44.417-07:00//பெனியன்+ஜட்டி+ சப்பாத்து + கழுத்தில டை!!!//
ஐயே ...//பெனியன்+ஜட்டி+ சப்பாத்து + கழுத்தில டை!!!//
ஐயே பட்ஜெட் போட்டு ட்ரெஸ்ஸு வாங்க மாட்டியா நீயி.. இப்படி செலவு செஞ்சா நாட்டோட பொருளாதாரத்துக்கு என்ன ஆவுறது..

பேசாம தாத்தாவோட பழைய கோவணத்தை எடுத்துண்டு போ.. தேவைப்பட்டா ஜட்டியாவும், தேவைப்பட்டா கழுத்துல டையாவும் யூஸ் பண்ணிக்கலாம்!!

#இந்த வருஷ பொருளாதாரத்துக்கான நோபிள் பரிசு எனக்குத்தான்.. ஐயா ஜாலி!JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-75362181226158179482012-07-27T10:08:38.200-07:002012-07-27T10:08:38.200-07:00//வி.வி.ஐ.பி க்கள் நேரடியாக கண்டுகளிக்க இந்த ஏற்பா...//வி.வி.ஐ.பி க்கள் நேரடியாக கண்டுகளிக்க இந்த ஏற்பாடாம். இந்த பதிவுக்ககவே எனக்கும் ஒரு சீட்டு தருவாய்ங்கன்னு நம்புறேன். //
சரவணன்ட சீட்டே இன்னும் ஃப்ரீயாத்தான் இருக்காம்.. போகலையா??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-25181619898428834322012-07-27T09:59:21.626-07:002012-07-27T09:59:21.626-07:00//நேத்தைக்கு துணிக்கடை போயிருந்தேன், வேற எதுக்கு எ...//நேத்தைக்கு துணிக்கடை போயிருந்தேன், வேற எதுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு துணி மணி வாங்கத்தான்//
தம்பி உங்களுக்கு துணி மட்டும் வாங்கினா போதாதா??JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-57304575733018740132012-07-27T09:43:01.241-07:002012-07-27T09:43:01.241-07:00தம்பி கிஷோகர்...இங்க கமென்ட் போட பயமாயிருக்கு...
க...தம்பி கிஷோகர்...இங்க கமென்ட் போட பயமாயிருக்கு...
காரிகன் வாசம் அடிக்கே...
ஒஹோ...கரிபியன் ஜானி வந்திருக்காக...

கமலை துண்டு போட்டு மசாலா இல்லாம சாப்பிடும் நர மாமிச பட்சிணிகள்.
பாரா உஷார்...சிக்கிராதே கிஷோகர்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7818779477292338050.post-11462626398360494552012-07-27T08:32:32.491-07:002012-07-27T08:32:32.491-07:00அது தானே! நாம மாறவே கூடாது... மறந்தும் மாறிடக்கூடா...அது தானே! நாம மாறவே கூடாது... மறந்தும் மாறிடக்கூடாது , அப்புறம் இந்தியா வல்லரசாகிடும், எங்க டி.வி? எங்க ரிமோட்டு? எங்க விஜய் டி.வி? கெளப்புரா ....கெளப்புரா ராசா.... என்சாய்....கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.com